ரிசலா எலக்ட்ரிக் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் தனது எலக்ட்ரிக் மொபைலிடியை துவக்கும் வகையில், எவோலெட் பிராண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குவாட் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் தயாரிப்புகள், எவோலெட் போலோ போனி, போலோ மற்றும் டெர்பை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-39-499/