அதிக ரேஞ்ச் கொண்ட புதிய ஆப்டிமா ER மற்றும் Nyx ER ஸ்கூட்டர்களை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆப்டிமா மற்றும் Nyx ஸ்கூட்டர்களின் அதிக ரேஞ்ச் கொண்ட வகைகளாகவே இந்த புதிய ஸ்கூட்டர்கள் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...er-and-nyx-er/