அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் வரும் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த 7 சீட் கொண்ட கார்களுக்கான புக்கிங் இந்த வாரத்தில், அதாவது 17ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-on-28-august/