யமஹா நிறுவனம், தனது BS6 விதிக்கு உட்பட்ட வகை டூ-வீலர்களை இந்தியாவில் வரும் நம்பர் மாதம் முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, யமஹா நிறுவனம், முதல் BS6 டூ-வீலர்களை வரும் நவம்பர் மற்றும் ஸ்கூட்டர்களை 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...mpliant-bikes/