ஹூண்டாய் நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ் கார்களை இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த காரின் அறிமுகம் நெருங்கி வரும் வேளையில், இந்த கார்களை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளதாகவும், நிறுவனத்தின் முதல் கார் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் என்றும் அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...lant-ceremony/