ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளான லைவ்வயர்-களை இந்தியாவில் வரும் 27ம் தேதி அறிமுகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த பைக்களை வெளியிடும் நாளில் பைக்களை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ch-this-month/