மாருதி சுசூகி நிறுவனம் விரைவில் வெளியாக உள்ள XL6 பிரீமியம் எம்பிவிகளுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளது. இந்த கார்களை 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். மாருதி சுசூகி நிறுவனம் இந்த கார்களுக்கான புக்கிங்கை ஆன்லைனிலும் தொடங்கியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ust-21-launch/