ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புதிய வெர்சன்களான ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக்களை 1.12 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் பிராண்டின் மலிவு விலை பைக்களாக வெளி வந்துள்ள இந்த பைக்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...t-rs-112-lakh/