2019 ஜீப் ரேங்லர் எஸ்யூவிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யபட்டு வருகிறது. ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் விலை 63.94 லட்சம் ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்). புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் ஆஃப்-ரோடு எஸ்யூவி-கள், 6 டோர் ரேங்லர் அல்டிமேட் வகையாக மட்டுமே வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-63-94-lakh/