ரிவோல்ட் ஆர்.வி 400 என்பது ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் குர்கானில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலத்தில் இருந்து வெளியிடப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...duction-plant/