இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் i10 கார்கள் வரும் 20ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம், கிராண்ட் i10 நியோஸ் கார்களுக்கான அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...bookings-open/