ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஜாவா மற்றும் ஜாவா நாற்பத்தி இரண்டு பைக்களுக்கான டெலிவரியை இந்தாண்டு மார்ச் முதல் தொடங்கியுள்ளது. இந்த டெலிவரிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாவா நிறுவனம் டெலிவரி எஸ்டிமேட்டரை இணைய தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...r-online-tool/