மாருதி நிறுவனம் தனது பிரீமியம் எம்பிவிகளான XL6 கார்களை வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவின் மிகபெரிய ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம் புதிய எம்பிவி-களுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-teaser-video/