கடந்த ஆண்டு நாம் அறிவித்தபடி, ஹோண்டா நிறுவனம் பிரபலமான மிட்-சைஸ் செடான்களான சிட்டி வகைகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் ஆப்சனாக பெட்ரோல்-ஹைபிரிட் பவர்டிரெயின்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...a-city-hybrid/