ஹோண்டா CB300R பைக்கள் முதல் முறையாக விலை உயர்வை பெற்று தற்போது 2.42 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனையாகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா CB300R பைக்கள் தற்போது 989 ரூபாய் விலை உயர்ந்து, 2.41 லட்சம் ரூபாயில் விற்பனையாகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...0r-price-hike/