இந்தியாவில் புதிய 2020 ஹூண்டாய் கிராண்ட் ஐ 10-கள் வரும் 20ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த காரின் அறிமுக தேதி நெருங்கி வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், நாம் பெற்ற பிரத்தியோக தகவல் இங்கே கொடுத்திருக்கின்றோம்.

Source: https://www.autonews360.com/tamil/ne...s-launch-date/