இந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், தனது இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா மோட்டர் சைக்கிள்களை வரும் 19ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கள் அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்பட்ட போதும், இதற்கான விலை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-on-august-19/