இத்தாலிய பைக் தயாரிப்பாளர் பென்லி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட லியோன்சினோ 500 மோட்டார் சைக்கிள்களை 4.79 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை இந்தியாவில்) அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய ஸ்கிராம்ப்ளர் ஸ்டைல் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்கள், 1950 மற்றும் 60-களில் வெளிவந்த ‘லயன் கப்’ மாடல்கள் மூலம் கவரப்பட்டு, நவீன மெக்கனிக்கல் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...specs-details/