பற்றி எரியும்
பஞ்சு நான்.
மாமழையில் நனைந்த
வாழைமட்டை நீ.

- கேப்டன் யாசீன்
கேப்டன் படைப்பகம்