சீனாவை சேர்ந்த மோட்டார் சைக்கிளான சிஎஃப்மோடோ பைக்கள் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. இந்த பைக்கள் நான்கு புதிய மோட்டார் சைக்கிள்களை அதாவது, சிஎஃப்மோடோ 300 NK, 650 MT & 650 GT பைக்களை 2.29 லட்சம் ரூபாயில் தொடங்கி 5.49 லட்சம் ரூபாய் விலையில் விற்பனையாகிறது (எக்ஸ் ஷோரூம் விலை).

Source: https://www.autonews360.com/tamil/ne...-650gt-launch/