புதிய ஹெட்ச்பேக், தற்போது புதிய வசதியாக டிரைவர் ஏர்பேக், ரியர் பார்கிங் சென்சார், ஹை-ஸ்பீட் வார்னிங் மற்றும் சீட் பெல்ட் ரீமைண்டர்கள் அனைத்து வகைகளிலும் பொருத்தப் பட்டுள்ளது. டட்சன் ரெடி கோ கார்கள், கூடுதலாக ஆண்டி லாக் பிரேகிங் சிஸ்டம்களுடன் எலக்ட்ரிக் பிரேக் டிஸ்டர்பியூசன்களும் இடம் பெற்றிருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-2-80-lakh/