மகேந்திரா நிறுவனம் மோஜோ பைக்களில் உள்ள உபகரணங்கள், எக்ஸ்டி 300 மற்றும் யூடி 300 பைக்களில் உள்ளதை போன்று இருக்கும். புதிய வகையான மோஜோ 300, பைக்கள் டுயல் சேனல் ஏபிஎஸ்களுடன் 1.88 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.