தற்போது உள்ளூர் மார்க்கெட்டில் சோனாலிக்கா வகை டிராக்டர்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், சோலிஸ், யன்மார் டிராக்டர்களை தனியாக பிரிமியம் ரீடெய்ல் செயின் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ange-in-india/