கியா மோட்டார் இந்திய நிறுவனம், கியா செல்டோஸ் கார்களுக்கான ப்ரீ புக்கிங்கை இன்று (16.07.2019) முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புக்கிங் ஆன்லைன் மூலமாகவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 206 சேல்ஸ் பாயிண்ட்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-from-july-16/