ஹார்லி-டேவிட்சன் லைவ்வைர்-கள் கடந்த 2018ம் ஆண்டு நடந்த EICMA மோட்டார் சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான இந்த நிறுவனம் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கான ப்ரீ ஆர்டர்களை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...iser-unveiled/