டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது முதல் எத்தனால் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிளான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எப்ஐ 100 ஐ பைக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் 1.2 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த பைக்கள் துவக்கத்தில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...iced-1-2-lakh/