மாருதி சுசூகி நிறுவனம் புதிய மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கார்களை நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இந்த புதிய வாகனங்கள் மூன்று வரிசை கொண்ட ஆறு சீட் மாடல்களாக இருக்கும். இவை தற்போதைய தலைமுறை எர்டிக்கா எம்பிவி கார்களுடன் பல உபகரணங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-on-august-21/