டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ (டுகாட்டி ரெட்) 19.99 லட்சம் ரூபாய் விலையில் அதாவது வழக்கமான மாடல் பைக்கை விட 1.97 லட்ச ரூபாய் அதிக விலையில் விற்பனை செய்கிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ பைக்களின் விலை 18.03 லட்ச ரூபாயாகும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-19-99-lakh/