ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் 25.30 லட்ச ரூபாய் விலையில் இருந்து கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்). இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி-யாக இந்த கார்கள் இருக்கும். ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காம்பேக்ட் கிராஸ்ஓவர்கள், ஹூண்டாய் கிரேட்டா போன்ற அளவிலும், இடவசதியுடனும் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-25-30-lakh/