பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் சிறிய அப்டேட்களுடன் கூடிய பைக்களை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் கூடுதலாக அப்டேட் மாடல்களை வரும் ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச அளவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...s-new-colours/