ஆர்தர் ஸ்கூட்டர்கள் முழுமையாக சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களுரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டாவதாக சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வார இறுதியில், ஆர்தர் 450 வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் புதிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

Source: https://www.autonews360.com/tamil/ne...kh-in-chennai/