2019 ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ. 7.99 லட்சம் ரூபாய் முதல் 12.49 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் பல்வேறு காஸ்மெடிக்மாற்றங்களுடன் புதிய அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-india/