2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில், அவர் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார மேம்பாட்டுக்கான பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளதுடன், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி மாற்றத்தையு பரிந்துரை செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...tric-vehicles/