மக்களின் வரிபணத்தை எப்படி செலவு செய்ய போகிறோம் என்ற வரைவு தான் பட்ஜெட். வரும் நிதியாண்டின் பட்ஜெட் நேற்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப் பட்டது. அதில் பல்வேறு துறை சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பெட்ரோல், டிசல் விலை உயர்வு தான். ஏற்கனவே உச்சத்தில் இருந்த ஒன்றை மேலும் மேலும் அதிகரித்து வெகுஜன மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

Source: https://tamil.southindiavoice.com/in...la-sitharaman/