மத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில், 1.5 லட்சம் வரையிலான எலக்ட்ரிக் கார்களுக்கான லோன்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...announcements/