நாட்டின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. தமிழகத்தில் அசைக்க முடியாத இடத்தை திராவிட முன்னேற்றத் தக்கவைத்துள்ளது. தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் திமுக 37 இடங்களை தனகாக்கிக் கொண்டது. ஆனால் தமிழகத்திலோ 39 தொகுதிகள், ஒரு தொகுதிக்கான தேர்தல் நடக்காமல் போனதுக்கும் திமுகவே காரணம். இதனை திமுகவினரே மறுத்துப் பேச முடியாத அளவிற்கு ஆவணங்கள் வெளியானது.

Source: https://tamil.southindiavoice.com/ta...d-on-august-5/