தமிழக அரசிற்கு எதிராக வாக்களித்ததாக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ க்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மற்றும் தினகரன் தரப்பு வழக்கு தொடுத்த போது சபாநாயகர் முடிவே இறுதியானது நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றனர்.

Source: https://tamil.southindiavoice.com/ta...fication-case/