கடந்த 2009ம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவாகவும் பேசியதால் ஆயிரம் விளக்கு பகுதி போலீஸார் வைகோ மீது தேசத்துரோக வழக்கை பதிவு செய்தனர்.

Source: https://tamil.southindiavoice.com/ta...ear-jail-term/