கியா செல்டோஸ் கார்கள் அடுத்த பெரிய அறிமுகமாகவும், காம்பேக்ட் எஸ்யூவியாகவும் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் இந்த அறிமுகம் தாமதமாகும் என்று தெரிகிறது. ஆனால் இதில் அதிக நன்மைகளுடன் பல்வேறு மேம்பாடுகளை கொண்ட காராக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...ails-revealed/