இந்தியா கவாசாகி மோட்டார் நிறுவனம் புதிய கலர் ஸ்கீம்களுடன் கவாசாகி நிஞ்ஜா 1000 ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்களை அறிமுகம் செய்துள்ளது. 2019 கவாசாகி நிஞ்ஜா 1000 பைக்கள் மெட்டாலிக் மேட் ஃப்யூசன் சில்வர் பெயின்ட் ஸ்கீமில், 10.29 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை).

Source: https://www.autonews360.com/tamil/ne...colour-option/