மஹிந்திரா எக்ஸ்யூவி 300 இறுதியாக தற்போது ஏஎம்டி ஆப்சன்களை நிறுவனத்தின் ஆட்டோஷிஃப்ட் டெக்னாலஜியுடன் வெளியிட்டுள்ளது. இந்த கார்களின் விலைகள் முறையே 11.50 லட்சம் மற்றும் 12.70 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்), இது மெனுவல் ஆப்சன் வகையுடன் ஒப்பிடும் போது 55 ஆயிரம் அதிகமாகும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-11-35-lakh/