இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலிமை சேர்த்து வந்த அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிப்படியாய் முன்னேறி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குத் தேர்வாகியவர் அம்பத்தி ராயுடு. நீண்ட நாட்கள் நேரம் எடுத்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை ஒரே நாளில் குண்டு வைத்துத் தகர்த்துப் போல் இருக்கிறது அவரது முடிவு.

Source: https://tamil.southindiavoice.com/sp...es-retirement/