மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார். மேலும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இத்திட்டம் சோதனை ரீதியாக அமல்ப்படுத்தப்பட்டது.

Source: https://tamil.southindiavoice.com/in...ion-card-plan/