பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது சிடி 110 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்களின் சாதரான வகை 37 ஆயிரத்து 997 ரூபாயாகும், செல்ஃப் ஸ்டார்ட் வகை 44 ஆயிரத்து 352 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).

Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-india/