ஹரியானாவின் குருக்ரமை அடிப்படையாக கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனமான லீ-இயன்ஸ் எலெக்ட்ரிக் சொலிசன்ஸ், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ‘ஸ்பாக்’ என்று பெயரில் அழைக்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் 65 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் 2.9 kWh லித்தியம் இயன்-பேட்டரிகளுடன் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-65-000/