தற்போது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது உலகக் கோப்பை 2019. கடந்த உலகக்கோப்பைகளைப் போல க்ரூப் பிரிக்கப் பட்டு விளையாடாமல் அனைத்து நாடுகளும் மோதிக்கொள்வது சுவாரஸ்யத்தை தூண்டுகிறது. இந்திய அணி விளையாடி வரும்விதம் திருப்தி அளிக்கும் விதமாக அமைகிறது. இதுவரை இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் தான் தோல்வியைத் தழுவியுள்ளது.

Source: https://tamil.southindiavoice.com/sp...ry-icccwc2019/