டூயல் டோன் ஆப்சன்களை அறிமுகப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன விற்பனை சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சப்போர்ட், பயணிகள் வாகன வணிக பிரிவு துணைத் தலைவர் சிபேந்திர பார்மன், ஹாரியர் கார்கள் கடந்த 2018ம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் H5X கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது முதல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-16-76-lakh/