ஆடி இந்தியா நிறுவனம் தனது முதல் ஆடம்பர எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் இந்தாண்டின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார்கள் அறிமுகத்திற்கு முன்பு வரும் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்த உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ter-this-year/