ரிவோல்ட் இன்டெல்கார்ப் நிறுவனம் முதல் முறையாக AI அடிப்படையிலான டூவிலர்களை இன்று வெளியிட்டது. புதிய ரிவோல்ட் RV400 ஸ்மார்ட் மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு வகையான டெக்னாலஜிகளுடன் AI எனேபிள் செய்யப்பட்ட வசதிகளுடன் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...ycle-unveiled/