ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது ரேபிட் மிட்சைஸ் செடான்களை ஒரு லட்சம் அளவில் தயாரித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரு லட்சம் எண்ணிகையிலான கார்களை தயாரித்துள்ள செக் குடியரசு பிராண்டான, இந்தியாவின் புனேவில் சக்கன் தொழிற்சாலையில் உருவாக்கியுள்ளது. டாப் ஸ்பெக் ரேபிட் மான்டே கார்லோ கார்களை தயாரித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ion-milestone/